புதிய கொத்தணி குறித்த எச்சரிக்கை- ”போர்ட் சிட்டி” நிர்வாகம் பொதுமக்களிடம் விடுக்கும் கோரிக்கை (Video)

Covid management Port city Hemantha Herath
By Amal Jan 18, 2022 05:41 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பொது மக்கள் பெருவாரியாக செல்வதன் காரணமாக புதிய கோவிட் கொத்தணி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை எமது செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தினார்.

துறைமுக நகரத்தில் 500 மீற்றர் தூரமான நடைபாதை திறந்து வைக்கப்பட்டதை அடுத்து அதனை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் அங்கு செல்கின்றனர்.

தவறான தகவல் பரிமாற்றம் காரணமாகவே, பொது மக்கள் அதிகளவில் துறைமுக நகரத்தில் ஒன்று கூடுவதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.


துறைமுக நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நடைபாதையை விரைவில் சென்று பார்த்தால் மாத்திரமே இலவசமாக பார்க்க முடியும் என்றும், எதிர்காலத்தில் அதனை பார்ப்பதற்கு கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.

எனினும் இது தவறான தகவல் என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

எனவே இந்த விடயம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும் என்று ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஹேமந்த ஹேரத்தின் தகவலை அடுத்து, எமது செய்திச்சேவை , கொழும்பு துறைமுக நகர முகாமையுடன் தொடர்புகொண்டு வினவியது.

கொழும்பு துறைமுக நகரத்துக்கு வரும் மக்கள், துறைமுக நகரம் முழுவதையும் பார்ப்பதற்கான வாய்ப்பில்லை. அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 மீற்றர் நடைப்பாதையை மாத்திரமே பார்வையிடமுடியும்.

இந்தநிலையில் தற்போது இந்த நடைபாதையை இலவசமாக பார்க்கமுடியும் என்றும், எதிர்காலத்தில் அதற்காக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்ற தகவலை துறைமுக நகர முகாமை மறுத்தது.

பொதுமக்களின் நன்மைக்கருதியும், கொவிட் கொத்தணியை தவிர்க்கும் வகையிலும், எதிர்காலத்தில் செயலி ஒன்றின் ஊடாக முன்கூட்டியே அறிவித்து, துறைமுக நகரத்தை பார்வையிட முடியும்.

எனவே கொரோனா கொத்தணி ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக மக்கள் அவசரப்பட்டு, துறைமுக நகருக்குள் கூடவேண்டாம் என்று அதன் முகாமை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கடந்த 8 நாட்களில் மாத்திரம்  போர்ட் சிட்டிக்கு 89ஆயிரத்து 540பேர் சென்று திரும்பியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US