மனதை உடையச் செய்யும் தந்தையொருவரின் கதறல்! தினம் தினம் போராட்டமாகும் வாழ்க்கை (Video)
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எம்முடைய குறிக்கோள் பணம் என்பதாகவே இருக்கிறது.
பணம் இருந்தால் தான் எதுவும் கிடைக்கும் என்றவொரு நிலைமைக்கு வந்திருக்கிறது மனித இனம்.
இதில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமானது.
சிறிய வறுமானத்துடன், நிரந்தமற்ற தொழில்களில் பெறும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற பல தந்தைமார்கள் படும் கஷ்டங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை.
அப்படியொரு தந்தையொருவரின் வலிமிகுந்த வாழ்க்கைக்கான போராட்டத்தை தான் இந்த காணொளியில் சுமந்து வருகிறது லங்காசிறியின் தேடல்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
