ஆசிய நாடுகளின் பட்டியலில் கொழும்பு நகருக்கு கிடைத்த அங்கீகாரம்
ஆசிய நாடுகளில் சுற்றுலா பயணிகள் எளிதாக நடந்து செல்லக்கூடிய முக்கிய நகரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தரவரிசையில் கொழும்பும் இடம்பெற்றுள்ளது.
ஆய்வுக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் எளிதாக நடந்தே செல்லக்கூடிய நகரமாக இலங்கையின் கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது.
Preply கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, உலகில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லக்கூடிய நகரங்களில், ஒன்றாக டுபாய் நகரம் என்று பெயரிடப்பட்டது.
கொழும்பு நகரம்
கம்போடியாவின் புனோம் பென் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் அந்த தரவரிசையில் கொழும்பு நகரம் 14வது இடத்தைப் பெற்றுள்ளது.

பொதுப் போக்குவரத்தை எளிதாக அணுகுதல், முக்கிய இடங்கள் மற்றும் வணிக பரிவர்த்தனைகள், வர்த்தகம், வீதி அடையாளங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தரவரிசையில் 15வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ உள்ளது. இதுதவிர சிங்கப்பூர், மும்பை, பாங்ஹொக் ஆகிய நகரங்களும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri