கொழும்பு கோட்டை நீதிமன்ற பதிவாளர் கைது
Colombo
Sri Lanka Magistrate Court
By Kamal
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்ததாக பெண் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் போலி ஆவணமொன்றை தயாரித்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணம்
நீதவானினால் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டதாக அறிவித்து இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆவணம் போலியானது என குற்ற விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண் அதிகாரி மீது மேலும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 11 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US