கொழும்பின் புறநகர் தெஹிவளையில் 18வயது இளைஞர் கொலை!
police
youth
Dehiwala
stabbed
By Amal
கொழும்பின் புறநகர் தெஹிவளையில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரணமானார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமானவர், தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவராவார். முரண்பாடு ஒன்றின் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கொலையாளி பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US