கொட்டாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் அறுவருக்கு கோவிட் தொற்று உறுதி
corona virus
colombo
shavendra silva
covid 19
By Ajith
கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தர்மபால மஹா வித்தியாலயத்தின் 6 மாணவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேசிய கோவிட் தடுப்பு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை இலங்கையில் கோவிட் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US