கட்டட நிர்மாண வேலைத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Death
Police
Accident
Colombo
Havelock City
By Independent Writer
கொழும்பு - வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹெவ்லொக் சிட்டி கட்டட நிர்மாணிப்பு வேலைத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டட நிர்மாணிப்பு தளத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த நபர் மீது பெரிய பலகை துண்டு விழுந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US