மட்டக்களப்பில் இடம்பெற்ற போர்த்தேங்காய் அடிக்கும் நிகழ்வு(Photos)
Srilanka
Coconut
Batticola
Event
Beating
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாறு கிராமத்தில் வருடாந்தம் போர்த்தேங்காய் அடிக்கும் பாரம்பரிய நிகழ்வு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றது.
சித்திரை வருட பிறப்பிற்கு அடுத்த நாள் 15 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு இவ்வாரம் முழுவதும் மாலை 5 மணி முதல் நடைபெறவுள்ளது.
சோழர் காலத்திலிருந்து தற்போது வரையில் தமது கிராமத்தில் தொன்று தொட்டு பாரம்பரியமாக தமிழரிகளின் மரபு பேணும் நிகழ்வாக இதனை தாம் நடாத்தி வருவதாக அக்கிராமத்து பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்திலுள்ள மக்கள் தாய் வழி, மற்றும் தந்தை வழி என வடசேரி, தென் சேரி என பிரித்து, இரு பகுதிகளாக இப்போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றன.





Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US