நிலக்கரி ஊழலால் 22 பில்லியன் நட்டம் : முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் சீற்றம்

Mujibur Rahman Sri Lanka Government Kumara Jayakody
By Rakesh Apr 12, 2026 06:24 AM GMT
Report

நிலக்கரி கொள்வனவு மோசடி மூலம் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாகப் பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 வெள்ளிக்கிழமை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போதும் பதவிகளைத் துறக்கத் தயாராக இல்லை.

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும்

முன்னைய அரசாங்க காலங்களில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் திலக் மாரப்பன போன்றோர் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கௌரவமாகப் பதவி விலகினார்கள்.

ஆனால், இன்றைய அமைச்சர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் முற்படுகின்றனர்.

நிலக்கரி ஊழலால் 22 பில்லியன் நட்டம் : முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் சீற்றம் | Coal Import Scandals

அமைச்சர் குமார ஜயக்கொடி, உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குறைந்தபட்சம் அந்த விசாரணை முடியும் வரையாவது அவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது கவலைக்குரியது.

நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தைத் திறைசேரி மூலமோ அல்லது மின் கட்டண அதிகரிப்பு மூலமோ ஈடுசெய்யப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

திறைசேரிப் பணமும் மக்களின் பணமே, மின் கட்டணமும் மக்களின் பணமே. அமைச்சரின் தவறை மறைத்து அந்த நட்டத்தை மக்களின் தலையில் சுமத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

நிலக்கரி ஊழலால் 22 பில்லியன் நட்டம் : முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் சீற்றம் | Coal Import Scandals

நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கையைத் தயாரிக்கும்போது, ‘கோப்’ குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஒரு சுயாதீன திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுக்க இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீண்டகாலமாக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் இழுத்தடித்ததன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது.

தற்போதைய கணக்காய்வு அறிக்கையை அரசு ஏற்கின்றதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை! உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு

ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை! உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு

சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US