ஜெர்மனியில் வெடித்து தகர்க்கப்பட்ட நிலக்கரி மின் நிலைய கோபுரம்
Germany
World
By Dharu
ஜெர்மனியின் ஹோஹென்ஹாமெல்னில், செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு குளிர்விக்கும் கோபுரம் வெடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அறிக்கைகளின்படி, 150 கிலோ வெடிபொருட்களை கொண்டு இந்த கோபுரம் வெடிக்கசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
130 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டமைப்பானது இடிந்து விழுந்த காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி நிலையம்
2027 ஆம் ஆண்டுக்குள் இந்த மின் உற்பத்தி நிலையம் முழுமையாக தகர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் அந்த இடத்தில் ஒரு புதிய எரிவாயு மின் உற்பத்தி நிலையம் கட்டப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US