தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று(11.05.2026) கூடிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைத்துள்ளார்.
முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்
அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எல்எல்ஏ-வாக பொறுப்பேற்றார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவியேற்றார்.
போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan