நசீர் அகமட்டை முதலமைச்சராக்கிய பிள்ளையானின் நகர்வுகள் அம்பலம்
தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல என அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் எப்படி வந்தேன் என்பதை சொல்லியாக வேண்டும். நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல.
இன்று கல்வி அமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த போது அவர் அவருடைய அலுவலகத்திற்கு அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இருந்தார்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்த போது 13 பேர் வந்திருந்தனர்.
பிள்ளையான் உட்பட அந்த கட்சியிலே இருந்த 13 பேரும் நசீர் அகமட்டின் பெயரை சொல்லி உத்தரவாத கடிதம் வழங்கிய வரலாறு தான் வரலாறு. இதனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வேறு தெரிவு இல்லாமல் போனது என சுட்டிக்காட்டியுள்ளார்.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
உலகத்தைக் காப்பாற்ற புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தின் வித்தியாசமான கோரிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam