தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்

Mullaitivu Mullivaikal Remembrance Day Northern Province of Sri Lanka
By Independent Writer Nov 20, 2024 09:05 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சிரமதானப் பணிகள் இன்றையதினம் (20) தேவிபுரம் ஆ பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன்போது,  மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவினர் மற்றும் மாவீரர்களது பெற்றோர் உறவினர்கள் இணைந்து உயிர் நீத்த உறவுகளுக்கான அஞ்சலி செலுத்திவிட்டு குறித்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் நிராகரிப்பு - அநுர அரசு வெளியிட்ட தகவல்

அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் நிராகரிப்பு - அநுர அரசு வெளியிட்ட தகவல்

மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல துயிலும் இல்லங்கள் காணப்படும் நிலையில் வருடம்தோறும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நவம்பர் 27 இல் அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம் | Cleanup Work Begins At Devi Puram Memorial Event

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், ஆகிய துயிலும் இல்லங்களிலும் இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், போன்ற மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மேலும் பல பொது இடங்களிலும் இம்முறையும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சி.ஐ.டியில் முன்னிலையான ஸ்ரீரங்கா!

சி.ஐ.டியில் முன்னிலையான ஸ்ரீரங்கா!

யாழ்.அரச அதிபர் - உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

யாழ்.அரச அதிபர் - உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US