தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு

Sri Lanka Police Sri Lankan Peoples Clean Sri lanka
By Sajithra Jan 08, 2025 02:02 PM GMT
Report

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களுக்கு இடையில் இன்று (8) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கூறுகையில், "ஒரு நாட்டின் வீதி - ஒழுக்கம் என்பது அந்நாட்டின் நிலையை அளவிடும் அளவுகோலாகும். இதன்படி, அரசியல் தலையீடுகள் இன்றி வீதி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக் எம்.பி அர்ச்சுனாவால் யாழில் நடந்த அசம்பாவிதம்

டிக்டொக் எம்.பி அர்ச்சுனாவால் யாழில் நடந்த அசம்பாவிதம்

 பேருந்து சங்கங்களின் கோரிக்கை 

மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் புள்ளிவிபரங்களை சமர்ப்பித்து, இந்த நடவடிக்கைகளினால் நாளொன்றுக்கு 4 அல்லது 5 பேர் உயிரிழக்கும் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதுடன், ஏனைய விபத்துக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன” என தெரிவித்தள்ளார். 

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு | Clean Sri Lanka Bus Decaration Deadline

இக்கலந்துரையாடலில், வாகனங்களின் அலங்காரப் பாகங்களை அகற்றுவதற்கு அல்லது சட்டப்பூர்வமாக்குவதற்கு இரண்டு வார கால அவகாசம் போதாது என பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனவே, மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், இந்த நிறுவல்கள் விபத்துக்களை ஏற்படுத்தினால் அல்லது விபத்துக்களின் தன்மையை அதிகரித்தால், பொலிஸாரால் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு | Clean Sri Lanka Bus Decaration Deadline

அத்துடன், இருப்பினும், அத்தகைய சாதனங்கள் இல்லை என்றால், அவை சட்டபூர்வமாக வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் சேர்க்கப்படலாம் அல்லது அவற்றை அகற்றிவிட்டு சட்டத்திற்கு இணங்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படலாம்.

அதேவேளை, இக்கலந்துரையாடலில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பேருந்தில் ஏற்றி பேருந்து சாரதிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பில் முடிந்தவரை நடவடிக்கை எடுக்குமாறு பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

ரோஹிங்கிய அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் : அரசிடம் சஜித் கோரிக்கை

ரோஹிங்கிய அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் : அரசிடம் சஜித் கோரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US