கோவிட் காலத்தில் அரச ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் சிறப்பு சுற்றுநிருபம் வெளியீடு
தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு வேலை நாட்கள், தங்களின் விடுமுறை நாட்களில் கழிக்கப்படாமல், சேவைக்கு சமுகமளிக்காதிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர் ஒருவருக்கு, மாதத்தில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கான உச்சப்பட்ட கால எல்லையை, எட்டு நாட்களுக்கு மேலாக அதிகரிக்க கூடாது.
தமது நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில், அவரை சேவைக்கு அழைக்காதிருப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri