கொழும்பு சினமன் ஹோட்டலின் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
in colombo
restaurants
By Independent Writer
கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலின் சில பணியாளர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து ஹோட்டலின் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் உணவக வளாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் உணவகங்கள் தற்காலிகமாக தமது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக ஹோட்டலின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பணியாளர்கள் சிலர்இ பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு கோவிட் தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹோட்டலின் ஏனைய பணியாளர்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US