ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்ற CID அதிகாரிகள்
CID - Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe
Crime Branch Criminal Investigation Department
By Dhayani
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இன்று காலை (24) அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காகவே சென்றுள்ளனர்.

இதன்படி அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US