நிலக்கரி ஊழல் - களத்தில் சிஐடி! விசாரணை வளையத்துக்குள் 'லங்கா கோல்' நிறுவனம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation President of Sri lanka
By Rakesh Apr 12, 2026 07:17 AM GMT
Report

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளரினால் நேற்று முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த விசேட விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விசேட பொலிஸ் பாதுகாப்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, லங்கா கோல் தனியார் நிறுவனம் அமைந்துள்ள அலுவலகத்துக்கு நேற்று (11.04.2026) பிற்பகல் முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.

இதேவேளை, குறித்த நிறுவனத்தின் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி ஊழல் - களத்தில் சிஐடி! விசாரணை வளையத்துக்குள்

பாரிய நிதி முறைகேடு

இருப்பினும், அலுவலகம் சீல் வைக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த 17 வருடங்களாக நிலக்கரி கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் நேரடித் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US