கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு: திங்களன்றும் மீண்டும் அழைப்பு
தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) அரரை மீண்டும் அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தடுப்பு பிரிவு மேலும் கூறியுள்ளது.
வாக்குமூல பதிவு
இந்நிலையில், குறித்த 5 மணி நேரத்தில் பிரமோத்யவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி ஒருவர், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4.15 மணி நேரத்துக்குள் வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும், 24 ஆம் திகதி மேலதிக வாக்குமூல பதிவுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
