எங்கே தம்பிராசா? தேடி அலையும் பொலிஸார்!!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Jun 13, 2024 09:02 PM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

சமூக நலனை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றபோது, அந்தச் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பாராமல், செய்தியை வெளியிடுகின்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்குகின்ற வழக்கம் சிலருக்கு நெடுநாட்களாக இருந்துவருகின்றது.

சமூக வலைத்தளங்களின் வருகையைத் தொடர்ந்து, ஊடகங்கள் மீது காழ்ப்புணர்வை வெளிக்காண்பிக்கின்ற ‘போஸ்டுக்களை’ பதிவிட்டுவிட்டு, செய்தியின் உண்மைத்தன்மையை திசைமாற்றிவிடும் செயலை சிலர் இலகுவாகவே செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்கின்றார்கள்.

வெளியான செய்தி

அண்மையில் தமிழ்வின் இணையத்தளத்தில் ‘தம்பிராசாவை தேடும் புலனாய்வுப்பிரிவு : பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

எங்கே தம்பிராசா? தேடி அலையும் பொலிஸார்!! | Cid Investigation Against Suspect Thambirasa

பொலிஸாரிடம் உறுதிப்படுத்தப்பட்டு, எமது ஊடகவியலாளர்களால் அவரது அயலில் உள்ளவர்களிடம் விசாரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட செய்தி. இப்பொழுதுவரைக்கும் தலைமறைவாகவே இருந்துவரும் தவராசா, தான் பொலிஸாரினால் தேடப்பட்டுவருவதாக வெளியான செய்தி ‘பொய்யான தகவல்’ என்றும், ‘தமிழ்வின் இணையத்தளம் தேசியப் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டுவருவதாகவும்’ தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவை இட்டிருக்கின்றார்.

தவராசா என்பவருக்கு எதிராக, நீதி நிர்வாக சட்டத்தின் 84ஆவது பிரிவின் கீழ், கொலை மற்றும் திட்டமிடல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு, நீதிபதியினால் 31.05.2024ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளோம்.

எங்கே தம்பிராசா? தேடி அலையும் பொலிஸார்!! | Cid Investigation Against Suspect Thambirasa

எங்களது செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவும், இலங்கை நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பதோ அல்லது அவர் தொடர்பான தகவல்களை மறைத்துவைப்பதோ தண்டணைக்குரிய குற்றம் என்கின்றதன் அடிப்படையிலும், பிடியானையின் பிரதியை இங்கு இணைத்துள்ளோம்.

தம்பிராசா தொடர்பாக தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தியைப் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அனுரவிடம் ஆதங்கத்தை வெளியிட்ட சைவ சமயத் தலைவர்கள்

அனுரவிடம் ஆதங்கத்தை வெளியிட்ட சைவ சமயத் தலைவர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, பருத்தித்துறை, London, United Kingdom

05 Jun, 2024
மரண அறிவித்தல்

Paris, France, Montreal, Canada, Toronto, Canada

11 Jun, 2024
மரண அறிவித்தல்

Hatton, மட்டக்களப்பு, Markham, Canada

09 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

பொன்னாவெளி, ஆத்திமோட்டை, London, United Kingdom

11 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

13 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany

14 Jun, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Bobigny, France, London, United Kingdom

10 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

13 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

04 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னமலை, Swindon, United Kingdom

12 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொழும்பு

27 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ் ஆனைப்பந்தி, Jaffna

11 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவற்குழி, நல்லூர்

09 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, வண்ணார்பண்ணை

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், கோப்பாய் தெற்கு, வவுனியா, Birmingham, United Kingdom

01 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US