அமெரிக்க உளவுப்படை ரகசிய விஜயம்! இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Sri Lanka Politician Uthaya Gammanpila Sri Lanka
By Chandramathi Mar 04, 2023 07:28 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இலங்கையின் தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்பட்டால்,பனாமாவின் தலைவிதி இலங்கைக்கும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மிக ரகசிய விஜயத்தின் ஒரு அங்கமாக இலங்கை வந்துள்ளார்.

அமெரிக்க உளவுப்படை ரகசிய விஜயம்! இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | Cia Director S Secret Visit Threat To Sri Lanka

இந்த விஜயம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதிப்பதாக அமைகின்றது.

இதேவேளை நாட்டுக்கு வந்தவர்கள் யார் என்று கேள்வியை தாம் தொடர்ந்து எழுப்பிவந்த போதும், அரசாங்கமும், அமெரிக்காவும் பதில் கூறவில்லை.

எனினும், இந்த சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நான்கு முன்மொழிவுகள்

அதில் அமெரிக்காவுடன் உளவுத்துறை பகிர்வு நோக்கத்திற்காக புலனாய்வு பகுப்பாய்வு மையம் ஒன்றை அமைப்பதும் அடங்கும்.

இந்த யோசனை, முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது.

உள்ளூர் புலனாய்வு சமூகத்தின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் அப்போதைய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது.

பயோமெட்ரிக் குடிவரவு கட்டுப்பாட்டு முறை

அமெரிக்க உளவுப்படை ரகசிய விஜயம்! இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | Cia Director S Secret Visit Threat To Sri Lanka

அமெரிக்கா தமது அணுகலின் கீழ் இலங்கைக்கு பயோமெட்ரிக் குடிவரவு கட்டுப்பாட்டு முறையை பரிசாக வழங்குதல்.

இவ்வாறான நடவடிக்கைகள்,சீன மற்றும் இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் வர்த்தகம் செய்வதிலிருந்து பின்னடைவை ஏற்படுத்தும்.

அடுத்து நீர்மூழ்கிக் கப்பல் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் தரவுகளுக்கான அணுகல் அடங்குகின்றன.

இதற்காக இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.

மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான சோபா என்ற படைகளின் நிலைப்பாடாகும். எனினும் இந்த யோசனையைத் தவிர, ஏனைய யோசனைகளுக்கு ஜனாதிபதி உடன்படவில்லை எனத் தெரிகிறது.”என கூறியுள்ளார். 

இதேவேளை அண்மையில் அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ அதிகாரிகள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரண்டு விமானங்கள் மூலம் ரகசியமாக வருகை தந்துள்ளனர்.

இருப்பினும் அவர்களின் வருகையை அரசாங்கம் ரகசியமாக வைத்திருப்பதுடன் அது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் மௌனம் காப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US