சிறப்புற நடைபெற்ற அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா!
Mullaitivu
Northern Province of Sri Lanka
By Keethan
முல்லைத்தீவு மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றினைக் கொண்ட அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மாலை நற்கருணை வழிபாட்டுடன் தொடங்கி 13.06.2025 அன்று காலை திருவிழா திருப்பலி விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
திருவிழா திருப்பலியினை யாழ் மடுத்தீனா குருமட அதிபர் செல்வரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெருமளவான பக்கதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்த திருவிழா நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US