தமிழ்வின் வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்!
நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகின்றது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனித குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்தும் இந்நாளில் எமது தமிழ்வின் இணையத்தள வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேவேளை, பல்வேறு எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்களோடு, புதிய 2025ஆம் ஆண்டை நாங்கள் வரவேற்க இருக்கிறோம்.
புதிய ஆண்டு
அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் புதிய ஆண்டு அமைய வாழ்த்துக்கள்.
நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இணைந்து பயணிப்போம். மண்ணில் பிறந்த இறை பாலகன் நம் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வை ஆசீர்வதிப்பாராக...!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
