கிளிநொச்சியில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வுகள்
Sri Lanka Army
Christmas
Kilinochchi
Sri Lankan Peoples
By Erimalai
55ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜெஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கலந்து கொண்டுள்ளார்.
பங்கேற்றோர்
நேற்று (26) பிற்பகல் 6 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சியில் உள்ள பிரதான திருச்சபைகளின் பாடகர் குழுவினரும், இராணுவத்தினரும் இணைந்து பாடல் இசைத்தனர்.

மேலும், நத்தார் வாழ்த்துச் செய்தியை யாழ். ஆயர் வழங்கினார். இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US