ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது இயலுமைக்குட்பட்ட சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
இலங்கையால் பொருளாதார சமூக மீட்சியை நோக்கி செல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை மக்களிற்கும் அவர்களின் முயற்சிகளிற்கும் என்னால் முடிந்த ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவின் பிரதானி பில் பர்ன்ஸ் (Bill Burns) குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரத்திற்குள் நிரூபிக்கப்பட்ட விடயம்! ஜனாதிபதியின் விசேட உத்தரவு - வெளியானது முழு விபரம் |


வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
