சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்
China
Mahinda rajapaksa
Gotapaya rajapaksa
By Steephen
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வரவுள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் இன்றிரவு 7.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சீன அமைச்சர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து நாளை மறுதினம் முற்பகல் அவர் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US