சீனா உட்பட பொங்கல் வாழ்த்துக்கள் கூறிய பல நாடுகள்
உழவர் திருநாளாம் இன்று உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் இந்து மக்களும் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தி இந்த தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய நாளில் இலங்கையில் தமது கேந்திர நலன்களை முன்னிலைப்புடுத்தும் நோக்கில் வல்லரசு நாடுகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அதன் போது அவரது நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தமிழர் மனங்களை வென்றெடுப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப் பட்டது.
தமிழர்களின் பகுதிகளை இலக்கு வைத்து சீனா மற்றயை நாடுகளைவிடவும் அதிக முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களிடம் தமது ஆதரவுத் தளத்தை அதிகரிப்பதற்கு சீனா அதிக முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொங்கலோ பொங்கல்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!#HappyPongal #ThaiPongal #HarvestFestival pic.twitter.com/7uHTVtUQtl
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 14, 2022
From all of us at the U.S.Embassy, we wish those celebrating #ThaiPongal a joyous harvest festival as you gather with family and friends.
— U.S. Embassy Colombo (@USEmbSL) January 14, 2022
இனிய தைப்பொங்கல் வாழ்த்து! pic.twitter.com/nfNOG7dfDF
High Commission wishes abundance, prosperity and blessings to all on #ThaiPongal, the Festival of Harvest. https://t.co/3LE2VxaiW1 pic.twitter.com/GVMbdbEpWW
— India in Sri Lanka (@IndiainSL) January 14, 2022

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 13 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
