சீனாவின் நகர்வால் ஏற்படப்போகும் எதிர்பாராத பாரிய ஆபத்து! தென் சீனக் கடலில் நடப்பது என்ன

United States of America China Taiwan Iran-Israel War
By Shrikanth Mar 15, 2026 12:22 AM GMT
Report

 மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும் என யுத்தம் தொடர்பான நிபுணர்களின் கணிப்பீடுகளில் தெரியந்துள்ளது.

தென் சீனக் கடலில் நேற்று முன்தினம் (13.03.2026) சீனா தனது பலம் வாய்ந்த போர் கப்பல்கள் பலவற்றை நிறுத்தியுள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்களை அனுப்புங்கள் : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்களை அனுப்புங்கள் : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

சீனாவுக்கு தாய்வான் ஏன் அவசியமானது

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கப் போகிறது என. ஆனால் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது தவறானதாகும்.

ஏனென்றால் அகன்ற சீனாவின் அதாவது ஒரே சீனா என்ற கொள்கையை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியே தாய்வான் ஆகும்.

இது ஆயுதப் பலத்தால் நடைபெறுவதால் ஆக்கிரமிப்பாகவே இருக்கும்.சீனா தாய்வானை ஆக்கிரமிக்குமா என்றால் கட்டாயம் அது நடக்கும்.

சீனா இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் அல்லது கால எடுக்கலாம். ஏனென்றால் சீனாவின் ஒரு கனவு 2049 ஆம் ஆண்டு அதாவது சீன புரட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவில் உலகின் பலசாலியாக வேண்டும் என்பது.

அதாவது உலகத்தின் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதாகும்.அதற்கு சீனா பொருளாதாரத்தில் பெரும் பாய்;ச்சல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவின் நகர்வால் ஏற்படப்போகும் எதிர்பாராத பாரிய ஆபத்து! தென் சீனக் கடலில் நடப்பது என்ன | China Taiwan

அதற்கு கட்டாயம் ஆயுதப் பலமும் அவசியமாகும். ஆயுத பலம் இல்லாமல் பொருளாதார பாய்ச்சலை மேற்கொள்ள முடியாது.

உலகளவில் காணப்படும் போட்டி சூழலில் ஆயுதப்பலம் கட்டாயம். தேவையாகும். அமெரிக்கா சீனாவை வெற்றி கொள்ள வரி விதிப்பை பயன்படுத்தியது.

அதில் வெற்றிக் கொள்ள முடியாததால் ஈரானுக்கு எதிரான் போரை ஆரம்பித்துள்ளது.சீனாவின் எரிபொருள் விநியோகத்தை தடுத்தது.

அதனால் சீனாவுக்கு தங்களின் பொருளாதார மற்றும் போர் போன்றவற்றல் ஒரு பாய்ச்சலை முன்னெடுக்க தாய்வானை கைப்பற்றுவதால் சாத்தியமாகும் என நினைக்கிறது. இது எப்படி முடியும் என பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவு புரட்சி

தாய்வான் உலகத்தில் செமிகன்டக்ட்டை semiconductor சதவீதம் உற்பத்தி செய்யும் நாடாகும்.அவர்களிடமே இந்த தொழில் நுட்பம் காணப்படுகிறது.

அதாவது கையடக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினி தயாரிப்பதற்கு தேவையான நனோ தொழில் நுட்பம் இவர்களிடம் தான் இருக்கிறது.

அத்தோடு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப சேவருக்கு இது தேவையானது. அடுத்த தொழில்நுட்ப புரட்சியான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு மிகவும் அவசியமான செமிகன்டக்ட்டை தாய்வான் தயாரிக்கிறது.

சீனாவின் நகர்வால் ஏற்படப்போகும் எதிர்பாராத பாரிய ஆபத்து! தென் சீனக் கடலில் நடப்பது என்ன | China Taiwan

அதனால் இவற்றை கைப்பற்றிக் கொண்டால் பாரிய பொருளாதார வளர்ச்சியாகும்.தாய்வான் இல்லாவிட்டால் உலகத்தில் இந்த தொழில் நுட்பம் இல்லை.

மேலும் தாய்வான் சமுத்திர சந்தி உலகத்தில் 40 வீதம் கப்பல்கள் செல்லும் பாதையாகும்.தாய்வானை கைப்பற்றுவதால் போர் பலம் வாய்ந்த நாடுகவும் திகழலாம்.

சீனாவின் எதிர்கால நோக்கத்திற்கு தாய்வான் முக்கிய காரணியாகும்.இவ்வற்றை உற்று நோக்கினால் சீனா தாய்வான் ஆக்கிரமிப்பது சாத்தியமானதாகும்.

தொடரும் பதற்றம் : ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்த ட்ரம்ப்

தொடரும் பதற்றம் : ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்த ட்ரம்ப்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US