திணறும் இலங்கை! தக்க நேரத்தில் சீனாவின் இலவச உதவி
China
Basil Rajapaksa
Rice
Bandula Gunawardane
By Murali
ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பிற்கான சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீன-இலங்கை இறப்பர் அரிசி வர்த்தக ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவு நிறைவடையவுள்ள நிலையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் வருடாந்த அரிசிக்கான தேவை 2.4 மில்லியன் மெற்றிக் தொன்களாக உள்ளதுடன், சீனாவினால் இலவசமாக வழங்கப்படும் அரிசி முழு நாட்டிற்கும் ஐந்து மாதங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US