சீனாவின் சேதனப்பசளைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை: மஹிந்தாநந்த அளுத்கமகே
China
Sri Lanka
Mahinda Rajapaksa
Mahindananda Aluthgamage
By Ajith
சீனாவின் சீவின் பயோடெக் குழுமத்தினால் இலங்கைக்கு கப்பலில் அனுப்பப்பட்ட சேதனப்பசளைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று சீனத் தூதரகத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) அறிவித்துள்ளார்.
நேற்று சீனத் தூதுவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) சந்தித்தபோது இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பசளை நிறுவனத்தினால் எடுத்துவரப்பட்ட சேதனப்பசளை மீண்டும் சீனாவுக்கு எடுத்துச் சென்று, இலங்கையின் தேவைக்கு ஏற்ப மறு உற்பத்தி செய்த பின்னர் அதனை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் இதன்போது சீனத்தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்தாநந்த குறிப்பிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US