யாழில் சீனாவின் ஆதிக்கமா? நடந்தது என்ன?
China
Jaffna
Language
China Flag
By Mayuri
யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி வத்திரியானில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மைதானத்தின் முன் பகுதியில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு சீனர்களின் தேசிய கொடியில் உள்ள ட்ரகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US