இராணுவத்தினர் படுகொலை!! போருக்கு தயாராகும் சீனா - இப்படிக்கு உலகம்
China war
By Independent Writer
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தமது நாட்டின் இராணுவம் எந்த நேரத்திலும் செயல்படவும் முழுநேர போருக்கும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் தைவானுடனான பதட்டமான சூழ்நிலைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இராணுவ தளபதிகளும் துருப்புகளும் மரண பயமின்றி, கடுமையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இவைதொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US