சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சி: இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால் ஏற்பட்ட நட்டம்
Sri Lanka
Government Of Sri Lanka
China
By Sivaa Mayuri
கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால், இலங்கைக்கு சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபா நட்டம்
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண
அதிகாரசபை, கண்காட்சிக் கூடங்களைத் தயாரிக்க 7.2 மில்லியன் ரூபாய்களை
செலவிட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US