இலங்கைக்கு அறிவுரை வழங்கியுள்ள சீனா
விஞ்ஞானத்திற்கு மதிப்பளிக்குமாறு இலங்கைக்கு, சீனத்தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இயற்கை பசளை இறக்குமதி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து இவ்வாறு சீனத் தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.
சீன நிறுவனமொன்றிடமிருந்து இயற்கை பசளை கொள்வனவு செய்ய முன்னதாக அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், இந்த உர மாதிரிகளில் ஆபத்தான பக்ரீரியா காணப்படுவதாக இதனால் குறித்த சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்யப்படாது எனவும் விவசாய அமைச்சு அறிவித்திருந்தது.
இலங்கை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் விஞ்ஞானபூர்வமானவை கிடையாது என சீன தூதரகம் விமர்சனம் செய்துள்ளது.
விவசாய அமைச்சின் இந்த தீர்மானம் காரணமாக சீன நிறுவனத்திற்கு பெரும் நிதி நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
