இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெற்ற அதிகளவான தடுப்பூசிகள்
China
Covid Vaccine
Corona Virus
Covid - 19
By Kamel
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த இரண்டு மில்லியன் கொவிட் தடுப்பூசிகளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகளைக் கொண்டு மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவிலான தடுப்பூசிகளை கொண்டு வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US