விசா கட்டணத்தில் மாற்றம்: சீனா வெளியிட்ட அறிவிப்பு
China
Tourist Visa
World
By Sivaa Mayuri
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண விசாக்களுக்கான கட்டணத்தை தற்காலிகமாக 25 வீதத்தால் குறைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சீனாவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
எல்லை தாண்டிய பயணம்
"சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும், எளிதாக எல்லை தாண்டிய பயணத்திற்கு அதிக வசதியை வழங்குவதற்கும் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்" என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US