சீனாவின் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க முடியாது! இலங்கை திட்டவட்டம்
China
North
delft
nagatheebam
By Amal
இலங்கையின் வடக்கில் சீனாவினால் நிர்மாணிக்கப்படவிருந்த நிலையில் கைவிடப்பட்ட சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டங்களை இந்தியாவுக்கு வழங்க தீர்மானிக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு கரிசனைக் காரணமாகவே இந்த திட்டங்களை கைவிட்டதாக சீனாவின் இலங்கை தூதரகம் அறிவித்திருந்தது.
நாகதீபம், அனலைத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களிலேயே இந்த மின்னுற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படவிருந்தன.
இதனையடுத்து அந்த திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் ரமேஸ் பத்திரன மறுத்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 53 நிமிடங்கள் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US