தமிழ் நாடு முதலமைச்சரின் தீர்மானம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்(Video)
தமிழ் நாட்டில் உள்ள கடற்றொழிலாளர் அமைப்புகளுக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய கடற்றொழிலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே தடை செய்யப்பட்ட இழுவைமடி தொடர்பில் மீண்டும் பேச வேண்டிய சூழல் ஏற்படுட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா கடற்றொழிலாளிகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
இதற்கமைய இன்று தமிழ் நாடு கடற்றொழிலாளிகள் மாநாட்டில் இந்திய இலங்கை கடற்றொழிலாளிகள் பிரச்சினைகள் குறித்து பேசவுள்ள நிலையில் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
