க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு காசோலை வழங்கிவைப்பு
Jaffna
G.C.E. (O/L) Examination
Northern Province of Sri Lanka
Money
By Erimalai
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தினூடாக குறித்த மாணவிக்கு இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று (9) இடம்பெற்றுள்ளது.
காசோலை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த மாணவிக்கு மேலதிக பிரதிபலன் கொடுப்பனவிற்கான காசோலை இன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US