சென்னை - யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மற்றுமொரு விமான சேவை
Jaffna
Chennai
India
Jaffna International Airport
By Vethu
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை வழங்குவதற்கு மற்றுமொரு இந்திய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கும் Indigo Airlines என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் புதிய விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பல ஆய்வு மற்றும் பரீட்சார்த்த விமானங்களை நடத்த நிறுவனம் நம்புகிறது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விமான சேவையின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து அதற்கான அனுமதியை கோரியுள்ளது.'
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 252 Reviews
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US