விகாரைகளிற்கு கீழே தமிழர்களின் உடல்கள்! மூடி மறைக்கப்படும் புதைகுழி விவகாரங்கள்
பல விகாரைகளின் அத்திவாரங்களுக்கு கீழே தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சோமரட்ன ராஜபக்ச கிருசாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவரை விட பெரிய குற்றவாளிகள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.
சோமரட்ன ராஜபக்ச மணியந்தோட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளார், ஆனால் அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு தெரிந்த பல புதைகுழிகள் பல தோண்டப்படாமல் இன்னும் உள்ளன” என குறிப்பிட்டார்.
இதன் முழுமையான தகவல்களை அறிய கீழுள்ள காணொளியை காண்க...





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
