அச்சத்தின் மத்தியில் சர்வதேச முக்கியஸ்தவர்கள் - இளஞ்செழியன் மத்தியில் இருந்த சோமரத்ன ராஜபக்ச
இராணுவ அதிகாரி சோமரத்ன ராஜபக்சவினுடைய மனைவியின் கடிதத்தின் பின்னர் அன்றைய காலத்தில் அவர் தொடர்பில் இடம்பெற்ற விடயங்கள் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
செம்மணி மனிதபுதைகுழி தோண்டப்படும் காலத்தில் சோமரத்ன ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருந்தன.
செம்மணி புதைகுழி அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சோமரத்ன ராஜபக்ச ஒரு நிபந்தனையை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
மேலும் புதைகுழி அகழ்வு இடம்பெறுகின்ற போது நீதிபதி இளஞ்செழியன் மற்று் சர்வதேச நிபுணர்கள் மத்தியில் தான் இடங்களை அடையாளம் காட்ட வேண்டும், எனக்கு அங்கும் பாதுகாப்பு இல்லையென்றும் அதனையும் நீதிமன்றம் கரிசனையில் எடுக்க வேண்டும் என்று சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.
அவரின் இந்த கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




