முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு(Piyankara Jayaratne) எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஊடாக, சிலாபத்தில் உள்ள ஒரு வங்கியின் கணக்கில் 494,000 தொகையை வைப்பு செய்யுமாறு தூண்டிய ஊழல் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையம்
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் அனைத்தும், இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதன் பின்னர், முன்னாள் அமைச்சரை தலா 500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
