கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள கோரிக்கை

Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Sudaron Aug 27, 2022 08:23 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் அண்மையில் சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சின் செயற்பாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்  நியமனம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள கோரிக்கை | Charge Medical Officer In Kilinochchi

இந்த கலந்துரையாடலில், ”கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தகுதி வாய்ந்த பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படவில்லை எனவும் மாகாண சுகாதார அமைச்சினால் இதுவரை காலமும் வெற்றிடமாக காட்டப்பட்டு வந்த குறித்த பதவியின் வெற்றிடம் மத்திய அமைச்சினால் எவ்வாறு நீக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வட மாகாணத்தின் தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்றமையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தேவைகளை நிறைவு செய்வதிலும் ஆளனி வெற்றிடங்களை நிரப்புவதிலும் மாகாண அரசுகள் பின்னடைந்து வருகின்றன.

அதிகாரிகளின்  நியமனம் 

மேலும் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதனால் சிரேஷ்ட மருத்துவ நிர்வாக உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரை நியமிக்க வேண்டிய இடத்தில் தற்போது மருத்துவ உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரே  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் மத்திய சுகாதார அமைச்சினால், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதவி வெற்றிடம் காட்டப்பட்டு வந்துள்ளதுடன் அதற்கான வெற்றிடம் நிரப்பபடாமலே தற்போது அப்பதவி வெற்றிடம் நீக்கப்பட்டுள்ளது”  என சுட்டிக்காட்டபட்டுள்ளது.     
https://tamilwin.com/article/massive-fire-kilinochchi-district-general-hospital-1642708652

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US