முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நுகர்வோர் விசனம் - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Egg
By Rukshy
சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்திற்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 12ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 17 மணி நேரம் முன்
அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா? Manithan
Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US