அடுத்த மாதம் அரசாங்க உயர் பதவியில் மாற்றம் வருகிறதா?
Ranil Wickremesinghe
Basil Rajapaksa
Ramesh Pathirana
By Murali
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் என்பதை குறிப்பிட்டு இரு பெயர்களை உள்ளடக்கிய தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தவோ, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பிலோ எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US