பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம்!
Colombo
Ministry of Education
Sanath Pujitha
Examinations Commissioner General
By Murali
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சனத் பூஜித (Sanath Pujitha) கடமையாற்றி வருகின்றார். சனத் பூஜிதவை பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில காலமாகவே பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US