2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் பதிவு புத்தகத்தில் மாற்றம்

Ministry of Education Sri Lankan Schools Education School Children National People's Power - NPP
By Thileepan Jan 31, 2025 02:28 PM GMT
Thileepan

Thileepan

in கல்வி
Report

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சி தொடங்கியதையடுத்து பாடசாலையில் நடைமுறையில் இருந்த பாடப் பதிவு புத்தகத்திலும் பல புதிய விடயங்களுடன் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் நீல நிறத்தில் காணப்பட்ட பாடப் பதிவு புத்தகம் குறித்த வலயக் கல்வி திணைக்களங்களால் அச்சகங்களில் அச்சிடப்பட்டு பாடசாலைகளிடம் பணம் அறவிட்டு வழங்கப்பட்டு வந்தன.

மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முக்கியஸ்தர்கள்

மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முக்கியஸ்தர்கள்

பாடப்பதிவு புத்தகங்கள்

ஆனால், தற்போதைய புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்கான பாடப் புதிவு புத்தகங்கள் அனைத்தும் ஒரு இடத்தில் அச்சிடப்பட்டு குறித்த பாடப் பதிவு புத்தகத்தில் மேலும் பல புதிய விடயங்களை உள்ளடக்கி சிவப்பு மற்றும் கறுப்பு வர்ணம் கொண்டதாக வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் பதிவு புத்தகத்தில் மாற்றம் | Change In School Record Book For The Year 2025

குறித்த ஒவ்வொரு வகுப்புக்களுக்குமான பாடப் பதிவு புத்தகத்தில் மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர் தொடர்பான முழுமையான விபரம், மாணவர்கள் பாடசாலை நேரத்தில் வெளிச் செல்லும் விபரம், ஆசிரியரின் உள்ளக மதிப்பீடு விபரம், ஆசிரியர்களின் மேலதிக கற்பித்தல் செயற்பாட்டு விபரம், தவணை அலகுகள் நிறைவு செய்த விபரம் என பல விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த பாடப்பதிவு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அரசியல் மாற்றத்தால் ஒருபோதும் பொருளாதாரம் சீரமைக்கப்படாது : அநுர பகிரங்கம்

அரசியல் மாற்றத்தால் ஒருபோதும் பொருளாதாரம் சீரமைக்கப்படாது : அநுர பகிரங்கம்

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும்: ஆளுநர் தெரிவிப்பு

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும்: ஆளுநர் தெரிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US