விரைவில் தமிழரசுக்கட்சியின் தலைவராக சாணக்கியன்
சுமந்திரனின் ஒரே நோக்கம் நடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தமிழரசுக்கட்சியின் தலைவராக்கி கட்சியை சிதைப்பதே என சிவில் செயற்பாட்டாளர் ஜீவன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“2009ஆம் ஆண்டு யுத்தம் நடந்த போது மகிந்தவுடன் இருந்து மகிழ்ந்தவர் தான் சாணக்கியன்.
கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகள் எடுத்தாலும் தேசியம் அற்ற ஒரு நபர் தான் சாணக்கியன். இவர்கள் திட்டமிட்டு பணவசதியுடன் தான் தமிழரசுக்கட்சிக்குள் நுழைந்துள்ளார்கள்.
தமிழரசுக்கட்சிக்குள் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan