தேர்தலில் சஜித் களமிறங்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த எம்.பி - செய்திகளின் தொகுப்பு
Sajith Premadasa
Government Of Sri Lanka
Election
By Dev
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்காவிட்டால் அரசியலில்
இருந்து நான் ஓய்வுபெறுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்பட உள்ளதோடு அவர் தேர்தலில் போட்டியிடவில்லையெனில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US